tg travels

சாய்ந்தமருது சகோதரர் U L M றியாஸ் குவைத்தில் வபாத்தானார்.


அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்:

இலங்கை  சாய்ந்தமருதுவைச் சேர்ந்த சகோதரர் U L M றியாஸ் குவைத்தில் காலமானார்.

அன்னாரது ஜனாஸா இன்று (6/06/2017) அஸர் தொழுகையைத் தொடர்ந்து சபஹான் (Sabhan in Kuwait) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

அன்னாரது ஜனாஸாவில் கலந்து கொள்வதோடு அவருக்காக எல்லோரும் பிரார்த்திப்போம்.

மேலதிக விபரங்களுக்கு: Nafeer:94403997 /Niyas: 55145529

(தகவல்: மு.நியாஸ்)
சாய்ந்தமருது சகோதரர் U L M றியாஸ் குவைத்தில் வபாத்தானார். சாய்ந்தமருது சகோதரர் U L M றியாஸ் குவைத்தில் வபாத்தானார். Reviewed by Madawala News on 6/06/2017 04:18:00 PM Rating: 5