Ad Space avaiable

இஸ்ரேல் செல்லும் மோடிக்கு அந்த நாட்டு ஊடகங்கள் புகழாரம் !


பிரதமர் மோடி இஸ்ரேல் செல்லவுள்ள நிலையில் அந்நாட்டில் வெளியாகும் தி மார்க்கெர் என்ற பத்திரிக்கை ”Wake up: the most important PM of the world is coming” விழித்திடுங்கள் இந்த உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இண்டியா செய்தி வெளியிட்டுள்ளது.


இஸ்ரேல் வரலாற்றில் அந்த நாட்டுக்குக்கு விஜயம் செய்யும் முதலாவது இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்க உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மோடி ஒரு இனப்படுகொலையாளி என முன்னதாக வீசா மறுத்த அமெரிக்க தற்போது மோடிக்கு செம்கம்பள வரவேற்று அளித்துள்ள

நிலையில் அடுத்த கட்டமாக மோடி இஸ்ரேல் செல்லவுள்ளதாக த டைம்ஸ் ஒப் இண்டியா குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் செல்லும் மோடிக்கு அந்த நாட்டு ஊடகங்கள் புகழாரம் ! இஸ்ரேல் செல்லும் மோடிக்கு அந்த நாட்டு ஊடகங்கள் புகழாரம் ! Reviewed by Madawala News on 6/27/2017 08:27:00 PM Rating: 5