tg travels

அவதானம்.. தாயின் மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக பலி.


தனது தாய் வாங்கி வைத்திருந்த மருந்து வில்லைகளை உட்கொண்ட 4 வயது சிறுமியொருவர் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கனேமுல்லை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த சிறுமி கனேமுல்லை - பஹலயாகொட பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சிறுமி உட்கொண்ட மருந்தில் இருந்து அதிகளவிலான இரும்புச்சத்து உடலில் சேர்ந்துள்ளதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக கம்பஹா மருத்துமனையில் நேற்று மேற்கோள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவதானம்.. தாயின் மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக பலி. அவதானம்.. தாயின் மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக பலி. Reviewed by Madawala News on 6/10/2017 12:29:00 PM Rating: 5