Kidny

Kidny

மத்திய மாகாணத்தில் மிக வேகமாக டெங்கு பரவுகிறது. 1110 டெங்கு நோயாளர்கள் பதிவு.


(மொஹொமட் ஆஸிக்)

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் திகதி வரை மத்திய மாகாணத்தில் 1110  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு  தெரிவித்துளள்து.

மத்திய மாகாணத்தில் தற்போது மிக வேகமாக டெங்கு  நோய்  பரவி வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு  அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துளள்தாகவும் மத்திய மாகாண சுகாதார தினைக்களம்  தெரிவித்துளள்து.

கடந்த 15 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 801  டெங்கு நோயலர்களும், மாத்தளை மாவட்டத்தில் 179 நோயாலர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 130 நோயாலர்களும் உற்பட 1110  டெங்கு நோயாலர்கள் பதிவாகி உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துளள்து.

2017 07 17  ஆஸிக்

மத்திய மாகாணத்தில் மிக வேகமாக டெங்கு பரவுகிறது. 1110 டெங்கு நோயாளர்கள் பதிவு. மத்திய மாகாணத்தில் மிக வேகமாக டெங்கு பரவுகிறது. 1110  டெங்கு நோயாளர்கள் பதிவு. Reviewed by Madawala News on 7/18/2017 08:20:00 AM Rating: 5