tg travels

துபாயில் சுமார் 12 இலட்சம் திர்ஹம்களை கொள்ளையிட்ட இலங்கையர்கள் 6 பேர் சிக்கினர்.


துபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய்
பாதுகாப்பு நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் இலங்கையர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

11 லட்சத்து 98 ஆயிரம்  திர்ஹம்களை இவர்கள்  கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துபாய் வர்த்தக நிலையமொன்றின் பல கிளைகளது பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 6ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையிட்ட பணத்தை அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
துபாயில் சுமார் 12 இலட்சம் திர்ஹம்களை கொள்ளையிட்ட இலங்கையர்கள் 6 பேர் சிக்கினர். துபாயில் சுமார் 12 இலட்சம்  திர்ஹம்களை கொள்ளையிட்ட இலங்கையர்கள் 6 பேர் சிக்கினர். Reviewed by Madawala News on 7/31/2017 11:25:00 AM Rating: 5