Ad Space avaiable

பணக்கார பெண்ணொருவரின் சடலம் 13 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்பு.


கந்தானை பொல்பிதிமுகலான பிரதேசத்தில் சொகுசு வீடொன்றில் இருந்து 47 வயதுடைய பணக்கார  பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ம் திகதி குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கந்தானை - பொல்பிதிமுகலான பிரதேசத்தை சேர்ந்த நிரோஷா அமரசிங்க என்ற பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட நாளில் இருந்து சுமார் 13 நாட்களுக்கு முன்னால் குறித்த பெண் உயிரிழந்துள்ள நிலையில் , வீட்டை சுற்றி அதிக துர்நாற்றம் வீசிய காரணத்தால் பிரதேசவாசிகள் காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம ்தொடர்பில் கந்தானை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பணக்கார பெண்ணொருவரின் சடலம் 13 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்பு. பணக்கார  பெண்ணொருவரின் சடலம் 13 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on 7/12/2017 08:42:00 PM Rating: 5