tg travels

கடந்த அரசாங்கங்கள் 15 வருடங்களில் கொள்ளையடித்த பணத்தை நல்லாட்சி 5 வருடங்களில் கொள்ளையடித்துவிடும்..


கடந்த 15 வருடங்களில் முன்னைய அரசாங்கங்கள் கொள்ளையடித்த பணத்தை நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பா உ சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.


தொடர்பில் மக்கள் சந்திப்பு ஒன்றில் பிணை முறி மோசடி கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உடையாற்றிய அவர்..

கடந்த 15 வருடங்களாக முன்னைய அரசாங்கங்கள் கொள்ளையடித்த பணத்தை நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

ரனில் விக்ரமசிங்கவும் ரவி கருணாநாயக்கவும் பிணை முறியில் மோசடி செய்த விவகாரம் இன்று அம்பலமாகியுள்ளது.இவர்கள் அனைவரும் காற்சட்டை அணிந்து செல்வதற்கு தகுதியற்றவர்.இவர்களின் வெட்க நரம்புகள் அறுக்கப்பட்டுள்ளது அதனால் 

இவ்வளவும் செய்துவிட்டு இவர்கள் வெட்கம் இல்லாமல் நடமாடுகிறார்கள் என கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் 15 வருடங்களில் கொள்ளையடித்த பணத்தை நல்லாட்சி 5 வருடங்களில் கொள்ளையடித்துவிடும்.. கடந்த அரசாங்கங்கள் 15 வருடங்களில் கொள்ளையடித்த பணத்தை நல்லாட்சி 5 வருடங்களில் கொள்ளையடித்துவிடும்.. Reviewed by Madawala News on 7/31/2017 12:05:00 AM Rating: 5