Ad Space avaiable

அரசுக்கு எதிராக இவ்வருடம் 1500 கும் அதிகமான ஆர்பாட்டங்கள் மற்றும் பேரணிகள்..


இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் பேரணிகள்
மற்றும் வேலை நிறுத்தங்கள் என 1500 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பயணத்தை குழப்புதற்கு திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


அரசுக்கு எதிராக இவ்வருடம் 1500 கும் அதிகமான ஆர்பாட்டங்கள் மற்றும் பேரணிகள்.. அரசுக்கு எதிராக இவ்வருடம் 1500 கும் அதிகமான ஆர்பாட்டங்கள் மற்றும் பேரணிகள்.. Reviewed by Madawala News on 7/31/2017 09:51:00 AM Rating: 5