tg travels

கொலன்னாவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.


கொலன்னாவை  ஆர்ப்பாட்டத்தின் போது கைதாகி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட 16 பேருக்கு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க போராட்டத்தின் போது அவர்கள் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்து விசாரணைக்கு   நீதிமன்றத்துக்கு  செல்லாமல் இருந்த நிலையில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொலன்னாவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. கொலன்னாவை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கு நீதிமன்றம்  பிடியாணை பிறப்பித்தது. Reviewed by Madawala News on 7/31/2017 07:15:00 PM Rating: 5