tg travels

கிண்ணியா மொஹமட் அஸ்ராஸ், இலங்கை தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவு அணிக்கு தெரிவு.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது.        

 இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.கிண்ணியா பழைய மாணவர்கள் சங்கம்,ஆசிரியர்கள் அதிபர் அனைவருடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.


கிண்ணியா மொஹமட் அஸ்ராஸ், இலங்கை தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவு அணிக்கு தெரிவு. கிண்ணியா மொஹமட் அஸ்ராஸ், இலங்கை  தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவு அணிக்கு  தெரிவு. Reviewed by Madawala News on 7/17/2017 12:26:00 PM Rating: 5