Kidny

Kidny

இந்த கூட்டு அரசாங்கம் 2025 வரை செல்லும் ...


சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி கூட்டு அரசாங்கம் 2020 வரை சென்று 2025 வரை செல்லும் என அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.


இன்று அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதியுடன் இந்த கூட்டு அரசு முடிவுக்கு வரும் என கூறுகின்றவர்கள் முடிவெடுக்க அதிகாரம் அற்றவர்கள் ஜனாதிபதியே அதிகாரம் மிக்கவர். நாம் 2020 வரை சென்று 2025 வரை செல்வோம் என அவர் குறிப்பிட்டார் .

இந்த கூட்டு அரசாங்கம் 2025 வரை செல்லும் ... இந்த கூட்டு அரசாங்கம் 2025 வரை செல்லும் ... Reviewed by Madawala News on 7/16/2017 08:24:00 PM Rating: 5