tg travels

தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்க..


தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்ற சிறப்பை பிரதமர் ரனில் பெற்றுகொண்டுள்ளார்.


1973 ஜூலை 22 இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு அங்கத்தவராக தெரிவான ரனில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜனவர்தன அவர்களின் அரசாங்கத்தில் இளம் வயதிலேயே அமைச்சு பதவி வகித்திருந்தார்.


இரண்டாவது தடவையாக பிரதமராக பதவி வகிக்கும் ரனில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்க.. தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்க.. Reviewed by Madawala News on 7/02/2017 09:59:00 AM Rating: 5