Kidny

Kidny

இறைச்சிக்காக அறுக்க, வாகனம் ஒன்றில் 48 ஆடுகள்... மூன்று பேருடன் சிலாபம் பிரதான வீதியில் சிக்கியது.


இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் வாகனம்  ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், கடுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வாரியபொல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கையின் போது குறித்த வாகனத்தில்ரி யபொல நீதவான் நீதிமன்றில் முன்னிநிலை செய்யப்படவுள்ளனர்.
இறைச்சிக்காக அறுக்க, வாகனம் ஒன்றில் 48 ஆடுகள்... மூன்று பேருடன் சிலாபம் பிரதான வீதியில் சிக்கியது. இறைச்சிக்காக அறுக்க,  வாகனம்  ஒன்றில் 48 ஆடுகள்... மூன்று பேருடன் சிலாபம் பிரதான வீதியில் சிக்கியது. Reviewed by Madawala News on 7/03/2017 02:28:00 PM Rating: 5