tg travels

49 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு 20 ஆண்டு கால க​​டூழியச் சிறைத் தண்டனை.


49 வயதான பெண் ஒருவரை  பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் இருவருக்கு, 20 ஆண்டு கால க​​டூழியச் சிறைத் தண்டனையை விதித்து, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இன்று (18) உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 250 000 இலட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
49 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு 20 ஆண்டு கால க​​டூழியச் சிறைத் தண்டனை. 49 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு 20 ஆண்டு கால க​​டூழியச் சிறைத் தண்டனை. Reviewed by Madawala News on 7/18/2017 01:46:00 PM Rating: 5