Ad Space avaiable

பிரான்ஸ் பள்ளிவாயலில் முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கி பிரயோகம். 8 பேர் காயம்.


பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் இருவர்  மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் பள்ளிவாயலில் முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கி பிரயோகம். 8 பேர் காயம். பிரான்ஸ் பள்ளிவாயலில் முகமூடி அணிந்தவர்கள்  துப்பாக்கி பிரயோகம். 8 பேர் காயம். Reviewed by Madawala News on 7/03/2017 07:19:00 AM Rating: 5