Ad Space avaiable

இங்கிலாந்து, போல்டன் நகரில் வீடு எரிந்து முஸ்லிம் குடும்பமே உயிரிழந்த சோகம்.


இங்கிலாந்து, போல்டன் நகரில் வீடொன்று எரிந்ததில் அங்கு வசித்துவந்த தாய் மற்றும் 3 பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டின் ஒரு
பகுதியில் தீ உருவாகி மேல் மாடிக்கு பரவியுள்ளது..

வீட்டில் தந்தை தாய் மற்றும் 3 பிள்ளைகள் இருந்துள்ளனர். தந்தை சுபைர் உமர்ஜி மேல் மாடி ஜன்னலில் இருந்து குதித்து காயமடைந்த நிலையில் குடும்பத்தை காப்பாற்ற உள்ளே முயற்சித்த  நிலையில் மற்றவர்கள் தீக்கி இரையாகி உள்ளனர்.

 குஜராத் வம்சாவளியான இக்குடும்பத்தில் தாய் அனிஷா உமர்ஜி (40) ஹமாத் (12) யூசுப் (10) மற்றும் ஐந்து வயது கதீஜா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து, போல்டன் நகரில் வீடு எரிந்து முஸ்லிம் குடும்பமே உயிரிழந்த சோகம். இங்கிலாந்து, போல்டன் நகரில் வீடு எரிந்து முஸ்லிம் குடும்பமே உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on 7/10/2017 02:29:00 PM Rating: 5