tg travels

எந்த கட்டத்திலும் அழியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறும் உயிரினத்தின் வலிமை.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

எந்த கட்டத்திலும் அழியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறும் உயிரினம் ஒன்று காணப்படுகிறது.    பொதுவாக இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதியிலும், பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன.

இது பார்பதற்கு கரடி போல் இருக்கும். இந்த உயிரினம் அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி.

 நீர் மற்றும் உணவு இல்லாமல் இதனால் 30 வருடங்கள் வரை வாழ முடியும். 150 டிகிரி வெப்ப நிலையிலும், உறைய வைக்ககூடிய பனியிலும்  விண்வெளியிலும் உயிர் வாழுக்கூடியது.

மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவை விட, 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும். இந்த உயிரனத்தின் பெயர் டார்டி கிரேட். இது நீர் கரடி என்றும் அழைக்கப்படுகிறது.
எந்த கட்டத்திலும் அழியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறும் உயிரினத்தின் வலிமை. எந்த கட்டத்திலும் அழியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறும் உயிரினத்தின் வலிமை. Reviewed by Madawala News on 7/25/2017 05:23:00 PM Rating: 5