Ad Space avaiable

329 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு சவூதி அரேபியாவை வந்தடைந்தது.


இவ்வருட ஹஜ் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக 329 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் விமானம் நேற்று பாகிஸ்தானிலிருந்து சவூதி அரேபியா சென்றடைந்துள்ளது.

மதீனா, இளவரசர் முஹம்மட் பின் அப்துல் அஸீஸ் விமான நிலையத்திலேயே பாகிஸ்தா இஸ்லாமாபாத்திலிருந்து வந்த முதல் ஹஜ் யாத்திரிகர்கள் விமானம் தரையிறங்கியது.

இதேவேளை, பாகிஸ்தானிலிருந்து வந்த இரண்டாவது விமானம் 253 யாத்திரிகர்களுடன் ஜித்தா, கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இரண்டு விமான நிலையங்களிலும் யத்ரிகர்களை வரவேற்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
329 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு சவூதி அரேபியாவை வந்தடைந்தது. 329 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு சவூதி அரேபியாவை வந்தடைந்தது. Reviewed by Madawala News on 7/25/2017 12:13:00 PM Rating: 5