Ad Space avaiable

(படங்கள்) மடவளை மதீனா மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் தின தெரிவுப் போட்டிகள்.


(ஜே.எம்.ஹாபீஸ்)

கல்வி அமைச்சு நடத்தும் தேசிய மீலாத் விழாவின் முன்னோடி நிகழ்வாக வத்துகாமம் கல்வி வலயப் பாடசாலைகளின் மீலாத் தின தெரிவுப் போட்டிகள் மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் (22.7.2017) நடை பெற்றது.

வத்துகாமம் கல்வி வலயத்தின் மேற்படி பணிக்கான இணைப்பாளர் ஜே.பவுசுர் ரஹ்மான் மேற்பார்வையில் பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றன.

கலாசார நிகழ்வுகள் சில வற்றில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.

(படங்கள்) மடவளை மதீனா மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் தின தெரிவுப் போட்டிகள். (படங்கள்) மடவளை மதீனா மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் தின தெரிவுப் போட்டிகள். Reviewed by Madawala News on 7/23/2017 12:20:00 PM Rating: 5