tg travels

ஜனாஸா அறிவித்தல் | முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் சற்று முன்னர் காலமானார்.


முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் சிகிச்சைக்காக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

தற்போது ஜனாஸா கொழும்பில் வைக்கப்பட்டுள்ளதோடு. இன்று (25) மாலை
அன்னாரின் சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக!

ஆமீன்...
ஜனாஸா அறிவித்தல் | முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் சற்று முன்னர் காலமானார். ஜனாஸா அறிவித்தல் | முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் சற்று முன்னர் காலமானார். Reviewed by Madawala News on 7/25/2017 02:57:00 PM Rating: 5