tg travels

ஜனாஸா அறிவித்தல்: முகம்மத் நஜீம் கட்டாரில் வபாத்தானார்.


மாத்தளை, ரத்தொட்ட , ஹெலகஸ்தனையை சேர்ந்த புகார்தீன் - ஜெய்னுல் பீபி ஆகியோரின் மகன் முகம்மத் நஜீம் (29 வயது)  வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் காலமாகிவிட்டார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

இவர் ரிமாசாவின் கணவரும் , நசீஹாவின் தந்தையும், பாத்திமா மர்லியா, கப்பார், ரியாஸ், ஜாக்கீர், ஆகியோரின் சகோதரரும் ஆவார்.\

அன்னாரின் ஜனாஸா இலங்கை கொண்டு வரப்படும் நிலையில் இன்ஷா அல்லாஹ் நாளை 11.07.2017 காலை 7:30 மணியளவில் ரத்தொட்டை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(தகவல்: சகோதரர் கப்பார்)

ஜனாஸா அறிவித்தல்: முகம்மத் நஜீம் கட்டாரில் வபாத்தானார். ஜனாஸா அறிவித்தல்: முகம்மத் நஜீம் கட்டாரில் வபாத்தானார். Reviewed by Madawala News on 7/10/2017 10:25:00 PM Rating: 5