tg travels

ஜனாஸா அறிவித்தல்: கொழும்பு பெரிய பள்ளி முன்னாள் தலைவர் றியாழ் மௌலவி .



கொழும்பு பெரிய பள்ளி முன்னால் தலைவரும், முன்னாள் மதீனத்துல் இல்ம் அறபுக்கல்லூரி அதிபரும் , பிறைக்குழு  தலைலருமான  றியாழ் மௌலவி காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா லில்லாஹி ராஜிஹூன்.

இவர் திகாரி உடுகொடையை  சேர்ந்தவர்

அன்னாரின் ஜனாஸா உடுகொட அல் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் இன்று  அஸர் தொழுகையின்  பின்  5 மணியளவில் நல்லடக்கம் செய்யபப்டும்.

தகவல்: மகன் இஸ்பாக்
ஜனாஸா அறிவித்தல்: கொழும்பு பெரிய பள்ளி முன்னாள் தலைவர் றியாழ் மௌலவி . ஜனாஸா அறிவித்தல்: கொழும்பு பெரிய பள்ளி முன்னாள் தலைவர்  றியாழ் மௌலவி . Reviewed by Madawala News on 7/11/2017 11:16:00 AM Rating: 5