Ad Space avaiable

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம சற்றுமுன் நியமிக்கப்ட்டார்.


கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ,ஜனாதிபதியின் செயலராக பதவியேற்கவுள்ள நிலையில், அந்த பதவியின் வெற்றிடத்திற்கு பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர்   பதவிக்கு ரோஹித்த போகொல்லாகம சற்றுமுன்  ஜனாதிபதியால் நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அதேவேளை புதிய பாதுகாப்பு    செயலாளராக   கபில  வைத்தியரத்ன ,  ஜனாதிபதியின்    செயலாளராக  ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும்    ராணுவ  கொமாண்டராக  மகேஷ்    சேனாநாயக்க ஆகியோரும்  ஜனாதிபதியால் நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


 கிழக்கு மாகாண ஆளுநர்   ரோஹித்த போகொல்லாகம =>

Image result for rohitha bogollagama
Image result for rohitha bogollagama
Image result for rohitha bogollagama
Image result for rohitha bogollagama
கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம சற்றுமுன் நியமிக்கப்ட்டார். கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம சற்றுமுன்  நியமிக்கப்ட்டார். Reviewed by Madawala News on 7/04/2017 09:27:00 AM Rating: 5