tg travels

மூளையில் கேன்சர் நோயால் பாதிக்கபட்டுள்ள எனது மகள் சல்ஹாவுக்காக உதவுவீர்களா? ஒரு தந்தையின் கண்ணீர் வேண்டுகோள்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

கீழுள்ள  முகவரியில் வசித்து வரும் எனது மகள் பாதிமா சல்ஹா (வயது 3) மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியொன்றின் காரணமாக (கன்சர்) மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே எனது மகளுக்கு கண்டி வைத்தியசாலையில் ஒரு சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதுடன் வைத்தியர்களின் வேண்டுதலின் பேரில் தற்போது மகரகமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகின்றார்.

எனக்கு மொத்தமாக நான்கு குழந்தைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகள் பாடசாலை செல்கின்றார்கள். அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் நான் எனது பிள்ளையின் வைத்திய செலவுக்காக உங்களின்  உதவியை எதிர்பார்க்கின்றேன். 

இத்தகவலை அனைவரும் அனைவரும் பகிர்வதுடன் எனது எனது பிள்ளையின் வைத்திய செலவுக்காக  உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

 (இத்துடன் வைத்தியர் மூலம் வழங்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை இணைத்துள்ளேன்.)

வஸ்ஸலாம்,
M.S.M.Naleem
No.H33/11, Kekirigoda, Dewanagala, Mawanella.

வங்கி விபரம்:

A/C No. 8790034686
Bank : Commercial Bank
Branch : Mawanella

முதலாவது போட்டோ பிள்ளை நோய் வாய்ப்படுவதற்கு முன்னுள்ளது
கடைசி போட்டோ எனது  பிள்ளையின் தற்போதைய நிலையை காட்டுகின்றது.

எம்.எஸ்.எம். நளீம்
கெகிரிகொட,
தெவனகல,
மாவனல்லை.
077 5561373


மூளையில் கேன்சர் நோயால் பாதிக்கபட்டுள்ள எனது மகள் சல்ஹாவுக்காக உதவுவீர்களா? ஒரு தந்தையின் கண்ணீர் வேண்டுகோள். மூளையில் கேன்சர் நோயால் பாதிக்கபட்டுள்ள எனது மகள் சல்ஹாவுக்காக உதவுவீர்களா? ஒரு தந்தையின் கண்ணீர் வேண்டுகோள். Reviewed by Madawala News on 7/18/2017 11:43:00 AM Rating: 5