tg travels

(நேரடி வீடியோ இணைப்பு) 388 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி.. 5 விக்கட்டும் போச்சு.


சிம்­பாப்­வேக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் 388 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்­தி­வரும் இலங்கை அணி தற்போது  5 விக்கட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின்  இறுதி நாளான இன்று இலங்கை அணி வெற்­றி­பெற வேண்­டு­மானால் இன்­றைய நாளுக்குள் இன்னும் 162 ஓட்­டங்­களைப் பெற வேண்டும். தோல்­வியைத் தவிர்க்க வேண்­டு­மானால் இன்­றைய நாள் முழு­வதும் களத்தில் நிற்க வேண்டும்.

சிம்­பாப்வே அணி மற்றுமொரு சரித்திர வெற்றியைப் பெற்றுவிடாமல் தடுக்க வேண்டுமா னால் இந்த இரண் டில் ஒன்றை இலங்கை அணி நிச்சயம் செய் தாக வேண்டும். பொறுத்திருந்து பார்போம் போட்டியின் நேரடி வீடியோ உங்கள் பார்வைக்கும்.

திரையில் வரும்  விளம்பரங்களை X Close செய்யவும். 




(நேரடி வீடியோ இணைப்பு) 388 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி.. 5 விக்கட்டும் போச்சு. (நேரடி  வீடியோ இணைப்பு) 388 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி.. 5 விக்கட்டும் போச்சு. Reviewed by Madawala News on 7/18/2017 11:18:00 AM Rating: 5