Ad Space avaiable

திருடப்பட்ட அபாயாக்களை திருடர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது .


திருடப்பட்ட அபாயாக்களை திருடர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் காத்தான்குடியில், மிரிஹான பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹானயில் இருந்து விசேட பொலிஸ் குழு மூலம் குறித்த திருடர்கள் காத்தான்குடிக்கு அழைத்துவரப்பட்டு தாம் திருடிய அபாயாக்களை விற்பனை செய்தவர்களை அடையாளம் காட்டியதை அடுத்து குறித்த இரு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டனர்.

-அப்துல் கையூம்-
திருடப்பட்ட அபாயாக்களை திருடர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது . திருடப்பட்ட அபாயாக்களை திருடர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது . Reviewed by Madawala News on 7/21/2017 10:07:00 AM Rating: 5