Kidny

Kidny

(வீடியோ இணைப்பு) மகாசேனா பலகாயா அமித் வீரசிங்க கட்டுகஸ்தோட்டை பொலிசாரால் கைது.


 மகாசேனா பலகாயா என்ற அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க என்பவர் இன்று கட்டுகஸ்தோட்டை பொலிசாரால் கைது செய்யபட்டதாக சின்ஹலே அமைப்பை சேர்ந்த சாலிய ரணவக சற்றுமுன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் உற்பட சில குற்றங்களுக்காக அவர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக  வெறுப்பூட்டும் பேச்சு பேசியதாக இவர்மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

கைது தொடர்பாக சாலிய ரணவக பேசிய வீடியோ.,,

(வீடியோ இணைப்பு) மகாசேனா பலகாயா அமித் வீரசிங்க கட்டுகஸ்தோட்டை பொலிசாரால் கைது. (வீடியோ இணைப்பு) மகாசேனா பலகாயா அமித் வீரசிங்க கட்டுகஸ்தோட்டை பொலிசாரால் கைது. Reviewed by Madawala News on 7/18/2017 07:07:00 PM Rating: 5