Ad Space avaiable

(வீடியோ) தொழுகையில் துப்பாக்கி சூடு. அல்-அக்‌ஷா புனித பள்ளிவாசலில் மீண்டும் பதற்றநிலை.


அல்-அக்‌ஷா புனித பள்ளிவாசலில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் அசர் தொழுகையின்போது இஸ்ரேலிய படை துப்பாக்கி சூடு!
100 கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தற்போதுவரை பதற்றநிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

-அல்மஷூறா /மடவளை  நியூஸ்
(வீடியோ) தொழுகையில் துப்பாக்கி சூடு. அல்-அக்‌ஷா புனித பள்ளிவாசலில் மீண்டும் பதற்றநிலை. (வீடியோ) தொழுகையில் துப்பாக்கி சூடு. அல்-அக்‌ஷா புனித பள்ளிவாசலில் மீண்டும் பதற்றநிலை. Reviewed by Madawala News on 7/27/2017 09:41:00 PM Rating: 5