Kidny

Kidny

புத்தரின் உருவ ஆடையுடன் வந்த இந்தியா சுற்றுலா யுவதிக்கு சிக்கல்.


இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய யுவதி ஒருவரின் ஆடையில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

26 வயது யுவதி கடந்த திங்கட்கிழமை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரும் வாக்குமூலத்தில் கையொப்பமிட்ட பின்னர் அந்த யுவதி விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தரின் உருவ ஆடையுடன் வந்த இந்தியா சுற்றுலா யுவதிக்கு சிக்கல்.  புத்தரின் உருவ ஆடையுடன் வந்த இந்தியா சுற்றுலா யுவதிக்கு சிக்கல். Reviewed by Madawala News on 7/19/2017 04:01:00 PM Rating: 5