Ad Space Available here

(வீடியோ இணைப்பு) சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞனை அடித்தே கொன்ற பெண்கள். #இந்தியா


இந்தியா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகக் கூறி இளைஞன் ஒருவனை கிராமத்தினர் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

தும்கா பகுதியில் சிறுமி ஒருவரை கடந்த மாதம் 29-ம் இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து, அந்த கொடூரனை சுற்றிவளைத்த கிராமத்துப் பெண்கள் நீண்ட தடியால் அவனை சரமாரியாகத் தாக்கினர். மயங்கிய நிலையில் தரையில் கிடப்பவனை விடாமல் வசைபாடிய பெண்கள், ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தனர்.

இறுதியில் பாலியல் வன்கொடுமை கயவன்  அடித்தே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இணைப்பு) சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞனை அடித்தே கொன்ற பெண்கள். #இந்தியா (வீடியோ இணைப்பு) சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞனை அடித்தே கொன்ற பெண்கள். #இந்தியா Reviewed by Madawala News on 7/04/2017 06:39:00 AM Rating: 5