tg travels

பாதுகாப்பு செயலாளர் விரைவில் ராஜினாமா ? 


ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோனின் இராஜினாமாவைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் விரைவில் இராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.


கருணாசேன ஹெட்டியாராச்சி வெளிநாடொன்றுக்கான தூதராக நியமிக்கப்படக்கூடும் எனவும் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் அபேகோனின் பதவிக்கு கிழக்கு ஆளுனர் ஒஸ்டின் பெர்ன்னாடோ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை கிழக்கு மாகாண கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஆளுனராக ஏஎஸ்பி லியனகேவின் நியமிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகின்றது. 


பாதுகாப்பு செயலாளர் விரைவில் ராஜினாமா ?  பாதுகாப்பு செயலாளர் விரைவில் ராஜினாமா ?  Reviewed by Madawala News on 7/03/2017 10:33:00 PM Rating: 5