Ad Space avaiable

டெங்கு பரவும் வகையில் உள்ள காணிகளுக்கு புதிய வரி விதிப்பு !


டெங்கு தொற்று நோய் பரவும் வகையில், மேல்மாகாணத்தில் காணப்படும் காணிகள் மற்றும் கைவிடப்பட்ட காணிகளின் உரிமையாளருக்கு 2 சதவீதம் வரியாக அறவிட தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தின் முதலமைச்சர் இசுறு தேவபிரியவின் தீர்மானத்துக்கு அமைய, இன்றிலிருந்து இந்த நடவடிக்கை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்தக் கைவிடப்பட்டுள்ள காணிகளை அரசுடமையாக்கவும் வாய்ப்பு உள்ளதாக, முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்தார்.

டெங்கு பரவும் வகையில் உள்ள காணிகளுக்கு புதிய வரி விதிப்பு ! டெங்கு பரவும் வகையில் உள்ள காணிகளுக்கு புதிய வரி விதிப்பு ! Reviewed by Madawala News on 7/10/2017 02:30:00 PM Rating: 5