Kidny

Kidny

மினுவாங்கொடை ஆசிரியர்களுக்கான உளவியல் மனப்பாங்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி..


மினுவாங்கொடை ஆசிரியர்களுக்கான உளவியல் மனப்பாங்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி  

திட்டம் ஒன்று கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பஹன்வெட தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தமிழ் பிரிவுக்கான அமைப்பாளர் எம்.எல்.எம் ரிஸ்லான் தெரிவித்தார் 

இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 10 திகதி அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம் மண்டபத்தில் நடைபெறவுள்ளன. இன் நிகழ்வில் மினுவாங்கொடை வலயத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் காமில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மினுவாங்கொடை ஆசிரியர்களுக்கான உளவியல் மனப்பாங்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.. மினுவாங்கொடை ஆசிரியர்களுக்கான உளவியல் மனப்பாங்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.. Reviewed by Madawala News on 7/28/2017 09:00:00 PM Rating: 5