Kidny

Kidny

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு ..


ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஹோமாகம நீதிமன்றத்திற்குள் புகுந்து எக்னெலிகொடவின் மனைவியை மிரட்டியமை நீதிமன்றை அவமதிப்பு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் ஞானசார தேரர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று குறித்த வழக்கு வரும் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு .. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு .. Reviewed by Madawala News on 7/26/2017 08:49:00 PM Rating: 5