Kidny

Kidny

பெற்றோலிய விநியோகம் அத்தியவ சேவையானது ! ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு உத்தரவு ..


பெட்ரோலிய விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதன் ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பெட்ரோலிய விநியோகம் அத்தியாவசிய சேவையாக உள்வாங்கப்பட்டுள்ள வர்த்தமானி வெளியானதை தொடர்ந்து அந்த கூட்டுத்தாபன ஊழியர்களை கட்டாய பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய விநியோகம் அத்தியவ சேவையானது ! ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு உத்தரவு .. பெற்றோலிய விநியோகம் அத்தியவ சேவையானது ! ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு உத்தரவு .. Reviewed by Madawala News on 7/26/2017 07:00:00 AM Rating: 5