Ad Space avaiable

மூதூர் அந்-நஹார் பாடசாலை மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம். 


மூதூர் அந்-நஹார் பெண்கள் பாடசாலை மாணவர்கள் 31 ஜூலை இன்று காலை போதைப்பொருள் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து, மக்களுக்கு போதையின் அழிவுகள் பற்றி விழிப்பூட்டினர். 


ஊர்வலமாக சென்ற மாணவர்கள்

"புத்தகத்தை படி அறிவாளியாக

மதுவை குடி முட்டாளாக"

"ஒரு சிகரட் பக்கட்டின் விலை ஒரு மாணவனது மாதாந்த மாலை நேர கல்விக்கான செலவு" என

மனதை தொட்டுச்செல்லும் வசனங்களை ஏந்திச்சென்றது அனைவரையும் கவனத்தில் ஈர்த்தன. 

அட்டாளைச்சேனை அஸ்லம் கத்தாரிலிருந்து

மூதூர் அந்-நஹார் பாடசாலை மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்.  மூதூர் அந்-நஹார் பாடசாலை மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்.  Reviewed by Madawala News on 7/31/2017 02:38:00 PM Rating: 5