Ad Space avaiable

மங்களா ராமய விகாரையின் செயலாளர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு !


மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் செயலாளர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் பிரதம தேரர் அம்பிடிய சுமனரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.


அவர் முகநூல் வாயிலாக சற்று முன்னர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் செயலாளர் மோட்டார் சைக்கிள் புகை பரிசோதனை மேற்கொள்ள சென்றபோது அங்கு ஏற்பட்ட சிறு வாய்தர்கத்தை தொடர்ந்து அவரை காட்டுப்பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்று முஸ்லிம்கள் அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் பிரதம தேரர் அம்பிடிய சுமனரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மங்களா ராமய விகாரையின் செயலாளர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு ! மங்களா ராமய விகாரையின் செயலாளர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு ! Reviewed by Madawala News on 7/12/2017 04:17:00 PM Rating: 5