Ad Space avaiable

அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பை மக்கள் தோற்கடிப்பார்கள். 

அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி Reviewed by Madawala News on 7/04/2017 11:35:00 PM Rating: 5