Kidny

Kidny

எப்பல் பாஸ்வேர்டை மறந்துவிட்டேன் ; அலோசியஸ் CID க்கு தெரிவிப்பு ..


அர்ஜுன் அலோசியஸ் பாவனை செய்த மொபைல் போன்,லெப்டெப் உள்ளிட்டவைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ள நிலையில்,


தனது எப்பல் போன் ஐ குலோட் பாஸ் வேர்ட் தனக்கு மறந்து விட்டதாக அலோசியஸ் மஹேந்திரன் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளதாக இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முறி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு அலோசியஸ். மஹேந்திரன் ஒத்துழைப்பு வழங்காமல் தட்டிக்களிப்பதாக சீ ஐ டி யினர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.



எப்பல் பாஸ்வேர்டை மறந்துவிட்டேன் ; அலோசியஸ் CID க்கு தெரிவிப்பு .. எப்பல் பாஸ்வேர்டை மறந்துவிட்டேன் ; அலோசியஸ் CID க்கு தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 7/31/2017 08:57:00 PM Rating: 5