tg travels

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஐ.தே.க மந்திராலோசனை ..


எதிர்வரும் தேர்தல் ஒன்றை முகம்கொடுப்பது தொடர்பிலான ஐக்கிய தேசிய முக்கிய கூட்டம் ஒன்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.


பிரதமர் தலைமையில் இடம்பெற்றுள்ள இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மலிக், ரவி, கபீர் , சாகல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய தேசிய கட்சியை எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளா அதேவேளை இந்த நடவடிக்கைகளை முன்னின்று நடத்தும் பொறுப்பு அமைச்சர்கள் ரவி மற்றும் கபீருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்திக்க தீர்மானிக்கபட்டுள்ள அதேவேளை இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்போ, பொறுப்புகளோ வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஐ.தே.க மந்திராலோசனை .. எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஐ.தே.க மந்திராலோசனை .. Reviewed by Madawala News on 7/23/2017 12:29:00 PM Rating: 5