Ad Space avaiable

கையடக்க தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அமெரிக்காவில் இருந்து உபகரணம் இறக்குமதி ..


கையடக்க தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அமெரிக்காவில் இருந்து உபகரணம் ஒன்றை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக பா உறுப்பினர் கம்மன்பில குறிப்பிட்டார்.


இது தவிர மிக அண்மையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து 400 மில்லியன் ரூபா செலவில் பேஸ்புக் கணக்குகளை ஹெக் செய்து கண்காணிக்கும் உபகரணம் ஒன்றையும் இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.


கையடக்க தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அமெரிக்காவில் இருந்து உபகரணம் இறக்குமதி .. கையடக்க தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அமெரிக்காவில் இருந்து உபகரணம் இறக்குமதி .. Reviewed by Madawala News on 7/05/2017 01:45:00 AM Rating: 5