Kidny

Kidny

இங்கிலாந்தில் இருந்து சைக்கிளில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு !


பிரித்தானியாவில் இருந்து எட்டு பேர் ஹஜ் கடமைக்காக ஒன்றரை மாத சைக்கில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மருத்துவத்துவ நிதிக்காக 1 மில்லியன் பவுன்ஸ் நிதி திரட்டும் நோக்கில் இந்த எட்டு பேர் கொண்ட குழு நாளை பிரித்தானியாவில் இருந்து மக்கா நோக்கி புறப்பட உள்ளது.


நாளை 14 ம் திகதி ஈஸ்ட் லண்டனில் இருந்து ஆரம்பிக்க உள்ள இந்த பயணம் அந்த நாட்டு எல்லை வரை சென்று பின்னர் பிரான்ஸ் ஊடாக இத்தாலி வரை சென்று எகிப்து ஊடாக மக்கா சென்றடைய உள்ளது.


இந்த குழுவில் மூன்று பங்காளி வம்சாவளி பிரித்தானியர்களின் நான்கு பாகிஸ்தான் வம்சாவளி பாகிஸ்தானியர்களும் ஒரு பிரித்தானிய நாட்டவரும் அடங்குகின்றனர்.

இங்கிலாந்தில் இருந்து சைக்கிளில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு ! இங்கிலாந்தில் இருந்து சைக்கிளில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு ! Reviewed by Madawala News on 7/13/2017 01:26:00 PM Rating: 5