Ad Space avaiable

நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளது..


நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக பிரதமர் ரனில் விகரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


மத்திய வங்கியில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இந்த வருடம் நாட்டின் பெருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.. நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.. Reviewed by Madawala News on 7/28/2017 05:12:00 PM Rating: 5