tg travels

இந்த அரசாங்கத்திலும் உலக மகா திருடர்கள் சிலர் உள்ளனர்!


நல்லாட்சி அரசாங்கத்திற்கு அவப்பெயரை உருவாக்கிய  உலக மாகா திருடர்கள் உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரன்ஞன் ராமனாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திருடர்கள் தங்கள் அமைச்சுப்பதவிகளை துறந்து அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் ஒப்படைத்தால் இந்த அரசாங்கத்திற்க்கு நல்ல ஒரு பயணம் மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்திலும் உலக மகா திருடர்கள் சிலர் உள்ளனர்! இந்த அரசாங்கத்திலும் உலக மகா திருடர்கள் சிலர் உள்ளனர்! Reviewed by Madawala News on 7/27/2017 02:03:00 PM Rating: 5