tg travels

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்துங்கள் ..


தற்போது தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுவரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பழைய முறையிலாவது நடத்துமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.


நாட்டில் தற்போது அதிகரித்துள்ள டெங்கு நோய் இந்த அளவுக்கு பரவ உள்ளூராட்சி மன்றங்கள் இயங்காமையு ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்துங்கள் .. உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்துங்கள் .. Reviewed by Madawala News on 7/17/2017 02:22:00 PM Rating: 5