tg travels

இந்தியர்களுக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தடை 


சிறுநீரக மோசடி காரணமாக இந்தியர்களுக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது .

இருப்பினும் மாலைதீவிற்கு இது ஏற்புடையதல்ல என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாலைதீவு சுகாதார அமைச்சர் அப்துல் ஹபீம் இப்ராகிம்மை நேற்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியர்களுக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தடை  இந்தியர்களுக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தடை  Reviewed by Madawala News on 7/31/2017 10:17:00 AM Rating: 5