tg travels

டெங்கு தீவிரம் : பாடசாலை சீருடையில் மாற்றம்..


நுளம்பு பரவும் இடங்களில் நுளம்புக் கடியை தடுக்கும் வகையில் மாணவர்கள் ஆடை அணிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.


இந்த வரு­டத்தில் இது­வ­ரை­யி­லான காலத்தில் 77 ஆயி­ரத்து 222 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதா­கவும் 220 க்கும் அதி­க­மான இறப்புகள் பதி­வா­கி­யுள்­ளதா­கவும் சுகா­தார அமைச்சு தெரி

டெங்கு தீவிரம் : பாடசாலை சீருடையில் மாற்றம்.. டெங்கு தீவிரம் : பாடசாலை சீருடையில் மாற்றம்.. Reviewed by Madawala News on 7/05/2017 03:01:00 PM Rating: 5