Ad Space avaiable

இலங்கை முதலீட்டு சபை தலைவர் ராஜினாமா ?


நல்லாட்சி அரசை தோற்றுவிக்க முன்னின்று செயலாற்றியவர் என கருதப்படும் இலங்கை முதலீட்டு சபை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசுந்தர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு சபை தலைவர் ராஜினாமா ? இலங்கை முதலீட்டு சபை தலைவர் ராஜினாமா ? Reviewed by Madawala News on 7/13/2017 01:55:00 PM Rating: 5