Kidny

Kidny

சுரந்திர கட்சி வெளியேறினால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சியமைப்போம்..


கூட்டு அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நாம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை அமைப்போம் என அக்கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் குறிப்பிட்டுள்ளார்.


இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசிய கட்சி சுதந்திர கட்சி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் கூட்டு அரசை மேற்கொண்டு செல்ல முடியாவிட்டால் தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சியை கொண்டு செல்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார் .

சுரந்திர கட்சி வெளியேறினால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சியமைப்போம்.. சுரந்திர கட்சி வெளியேறினால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சியமைப்போம்.. Reviewed by Madawala News on 7/15/2017 12:02:00 AM Rating: 5