tg travels

பொலிதின் , ஷொப்பிங் பேக், ரெஜிபோம் பாவனை தடை !


பொலிதின் , ரெஜிபோம் பெட்டி , லன்ச் ஷீட் , ஷொப்பிங் பேக் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுள்ளது.


செப்டம்பர் 1 ம் திகதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என Central Environment Authority (CEA) அறிவித்துள்ளது.

பொலிதின் , ஷொப்பிங் பேக், ரெஜிபோம் பாவனை தடை ! பொலிதின் , ஷொப்பிங் பேக், ரெஜிபோம் பாவனை தடை ! Reviewed by Madawala News on 7/12/2017 01:06:00 PM Rating: 5